மத்திய அரசுக்கு கண்டனம்

img

காஷ்மீரை சிதைத்த மத்திய அரசுக்கு கண்டனம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மத்தியில் ஆளும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடாளுமன்றத் தில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை யை பயன்படுத்திக் கொண்டு மக் களை பாதிக்கும் மிக மோசமான மசோதாக்களை நிறைவேற்றி வரு கின்றது.